Tuesday, 22 December 2015

























    பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், அவரது  அமைச்சர்களும் ,  தமிழக முதல்வர் அம்மா அவர்களும் அவரது அமைச்சர்களும் ,அணைத்துக்  கட்சி தலைவர்களும், தொண்டர்களும்  , தொண்டு நிறுவனங்களும் ,இஸ்லாமியர்கள்,கிறிஸ்தவ  அமைப்புகளும் ,இந்து  அமைப்புகளும்  போட்டி   போட்டுக் கொண்டு மழையால் பாதிக்கப்பட பகுதியை இரும்புக் கரங்களால் தடுத்துக் காத்துக்கொண்டன .  கேரள மக்கள் மற்றும் அரசு ,கர்நாடக மக்கள்  மற்றும் அரசு ,தெலுங்கான அரசு மற்றும் இந்திய  மக்கள் , அயல்நாட்டு மக்கள் , அயல் நாட்டில்  பணிபுரியும்  இந்தியர்கள்  காட்டிய   அன்பு   நூறாண்டுகளானாலும்  மாறாது . இறைவனின் அன்பு இரக்கம் மீண்டும்  தமிழ் மண்ணில்  வெள்ளமாக வற்றாத ஜீவ நதியாக  ஒடுகின்றது  

NOW MONEY RAIN AT CHENNAI KANJI PURAM KADLUOR TUTIKOURIN

தமிழகத்தில்   பணமழை  

தமிழகத்தில்  பெரும்பாலான பகுதிகள்  கடந்த 40 நாள் பெய்த பெரும் மழை, மக்களை மட்டுமல்ல,விவசாயம், பொன்,பொருள்கால்நடைகள்,வீடுகள் முற்றிலும் இழந்து நிர்ஆதரவாக உள்ளனர் . இன்று மத்திய  அரசு ,தமிழக அரசு  பணத்தை பணம் என்று  பாராமல் திட்மிட்டு அவர் அவர் வங்கி கணக்கில் பணம் செலுத்தி வருகிறது .இது எவ்வித தவறுக்கும் இடம் தராது.